Vaitheeswaran Koil Nadi Jothidam

Vaitheeswaran Koil Nadi Jothidam

நாடி ஜோதிடமானது ஏழு ரிஷிகளான அகஸ்தியர், கௌஷிகர், வைசா, போகர், பிரிகு, வசிஷ்டர் மற்றும் வால்மீகி போன்றவர்களால் எழுதப்பட்ட ஆன்மீக சாஸ்த்திரமாகும் . நாடி ஜோதிடம், வைத்தீஸ்வரன் கோயிலிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் நடைமுறையில் உள்ள இந்து ஜோதிடத்தின் ஒரு வடிவம். இன்று, நாடி ஜோதிடம் பார்ப்பது இந்தியாவின் தென் பகுதியான தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடத்தில் சிறந்து விளங்குகிறது. ஸ்ரீ அகத்திய மகாசிவ கௌசிக நாடி ஜோதிட நிலையம் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜோதிடம் படிப்பதில் சிறந்து விளங்கும் ஜோதிட நிலையம் ஆகும் . எங்கள் ஜோதிட நிலையம் நேர்மையான, பாரம்பரியமிக்க ஜோதிட மையம். எங்கள் நாடி ஜோதிடம் மூலம் உங்கள் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள்.

Nadi astrology is a spiritual science written by seven Rishis namely Agastya, Kaushika, Vyasa, Bhogar, Bhrigu, Vasistha, and Valmiki. Nadi astrology is a form of Hindu astrology practiced in and around the Vaitheeswaran Temple. Today, Nadi astrology is the most famous in Vaitheeswaran temple, TamilNadu, southern India. Sri Agasthiya Mahasiva Kaushika Nadi Astrology Center Vaitheeswaran Temple is an astrological center that specializes in studying astrology. Our astrology center is an honest, traditional astrology center. Know your future in advance through our Nadi Astrology.

 

Featured Services

 

Palm Reading Astrologers

Read More

Online Astrologers

Read More

Olai Chuvadi Astrology

Read More

Vaitheeswaran Koil Nadi Jothidam

Read More