Olai Chuvadi Astrology

Olai Chuvadi Astrology

ஓலைச் சுவடிகளில் உலகில் பிறக்கும் அனைவரது ஜாதகங்களும் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உள்ள முன் ஜென்ம வரலாறு சுருக்கமாக கூறப்பபட்டிருக்கும். பனை ஓலை ஜோதிடத்தில் எதிர்காலமானது நமது பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. ரிஷிகளினால் , எழுதப்பட்ட ஓலைச் சுவடி கணிப்பு மூலம் பெற்றோர்களின் பெயர்கள், வாழ்வில் தற்போதைய நிலை ஆகியவற்றை அறியலாம். இந்திய கோவில்களில் கி.மு 2000 முதல் நாடி ஜோதிடம் மற்றும் பனை ஓலை ஜோதிடம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஸ்ரீ அகத்திய மகாசிவ கௌசிக நாடி ஜோதிட நிலையம் வைத்தீஸ்வரன் கோவிலில் பிரபலமான பனை ஓலை கணிப்பு மையம் ஆகும். உங்கள் எல்லா கேள்விகளுக்கும் எங்கள் ஓலைச்சுவடி ஜோதிடம் மூலம் பதில் கிடைக்கும்.

The horoscopes of all the people born in the world from birth to death are summarized in the palm leaves. In palm leaf astrology, the future is predicted based on our ancestry. By the Rishis, one can know the name of the parents and the current status in life through the written palm leaves prediction. Nadi astrology and palm leaf astrology have been practiced in Indian temples since 2000 BC. Sri Agasthiya Mahasiva Kaushika Nadi Astrology Center is a popular palm leaf divination center at the Vaitheeswaran Temple. All your questions will be answered through our Olaichuvadi Astrology.

 

Featured Services

 

Palm Reading Astrologers

Read More

Online Astrologers

Read More

Olai Chuvadi Astrology

Read More

Vaitheeswaran Koil Nadi Jothidam

Read More