Palm Reading Astrology

Palm Reading Astrology 

தமிழ் சித்தர்களில் மிகப் பெரும் சித்தர் அகத்தியர் ஆவார். அகத்தியர் பெயரால் கிடைக்கப்பெறும் ஏராளமான சித்த மருத்துவ நூல்கள் அவரது வைத்திய புலமையைப் பறைசாற்றுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் அகத்தியரின் நாடி ஜோதிடம் தனி ஒரு இடத்தைப் பிடித்து இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாடி ஜோதிடம் பண்டைய அறிவியல் அறிவொளி பெற்ற துறவிகளால் மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காக அவர்களின் நுண்ணறிவு மூலம் பனை ஓலைகளில் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆன்மீக ஜோதிடமாகும் . நாடி ஜோதிடத்தின் இந்த ஆன்மீக கலை மனிதர்களின் எதிர்காலத்தை முன்னறிவிக்கிறது. இந்த ஆன்மீக கலை மூலம் வைத்தீஸ்வரன் கோவிலில் கைரேகை ஜோதிடம் பார்த்து வருகிறோம். நாடி ஜோதிடம் பார்க்க முதலில் ஆண் என்றால் வலது கைப் பெருவிரலும், பெண் என்றால் இடத்து கை பெருவிரலும் காட்டப்பட வேண்டும்.

Agathiyar was the greatest Siddhar of the Tamil Siddhars. Numerous Siddha medical books available under the name of Agathiyar testify to his medical scholarship. Agathiyar's Nadi astrology holds a special place in astrology and is still practiced today. Nadi astrology is spiritual astrology recorded by ancient enlightened monks in the palm leaves by their insights for the well-being of mankind. This spiritual art of Nadi astrology foretells the future of human beings. We provide fingerprint astrology at Vaitheeswaran temple through this spiritual art. To see Nadi astrology, first, the right-hand thumb should be shown for males and the left thumb for females.

 

Featured Services

 

Palm Reading Astrologers

Read More

Online Astrologers

Read More

Olai Chuvadi Astrology

Read More

Vaitheeswaran Koil Nadi Jothidam

Read More