ஸ்ரீ அகத்திய மகாசிவ கௌசிக நாடி ஜோதிட நிலையம் வைத்தீஸ்வரன்கோயில்.

நாடி ஜோதிடம் என்பது பழங்கால இந்தியாவின் பெரிய ரிஷிகளான அகஸ்தியர், கௌஷிகர், வசிஷ்டர் போன்றவர்களால் பனை ஓலைகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட சாஸ்திரங்களாகும். மேலும் நாடி ஜோதிடம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஆன்மீக முறையாகும். நாடி ஜோதிட முறையில் முதலில் தம்மிடம் உள்ள சுவடிகளில் குறிப்பிட்ட ஜாதகரின் ஜாதக பலன் இருக்கிறதா என்று ஜோதிடர் கண்டு பிடிப்பார் பின்னர் முன் ஜென்மத்தில் செய்த தர்மம், கர்மம் என்பது விரிவாக தெரிவிக்கப்படும். மேலும் ஜாதகரின் முன் ஜென்மம் ஜாதகர் பிறந்த வருடம், போன்றவை தெளிவாக சொல்லப்படும். அதன் பின்னர் பலன்கள், ஆயுள் குறித்த விவரங்கள, பரிகாரம் தேவையெனில் அவையும் விரிவாக விளக்கப்படும். தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க வைத்தீஸ்வரன் கோவிலில் துல்லியமான முறையில் நாடி கணிக்கும் ஜோதிட நிலையம் ஸ்ரீ அகத்திய மகாசிவ கௌசிக நாடி ஜோதிட நிலையம்.

எங்கள் நாடி ஜோதிடம் மூலம் உங்கள் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள் மேலும் நாடி இலை கணிப்பிற்கு நீங்கள் அனுப்ப வேண்டிய விவரங்கள், உங்கள் பிறப்பு மற்றும் வசிக்கும் இடத்துடன் உங்கள் கட்டைவிரல் பதிவின் புகைப்படம் அனுப்ப வேண்டும். நீங்கள் அனுப்பும் கட்டைவிரல் பதிவின்படி பனை ஓலை மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கான எதிர்கால தீர்வுகள் கணித்து தரப்படும். நேரில் பார்வையிட முடியாதவர்கள், உங்கள் நாடி கணிப்புகளைப் பெற எங்கள் ஆன்லைன் கணிப்பு சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எங்கள் ஆன்லைன் சேவை மூலமும் உங்கள் எதிர்காலம் கணித்துத் தரப்படும். பொது வாழ்க்கை வரலாற்று விவரங்களுக்கான கணிப்பானது நாடி ஜோதிட நிபுணரின் ஆடியோ அல்லது வீடியோ அழைப்பு ஆலோசனைக்கு பிறகு உங்களுக்கான தீர்வுகள் கணித்து தரப்படும்.

தனம், கல்வி, வாழ்க்கையில் ஏற்படும் வியாதி, தொழில், வியாபாரம், மனை இது போன்ற 12 வகையான காண்டங்களின் விவரங்கள் உள்ளன மேலும் பூர்வீக ஜாதகத்தின் 12 வீடுகளின் சுருக்கமான கணிப்புகளையும் ஜோதிடர் வழங்குவார். உங்களுக்குத் தேவையான விவரங்களின் அடிப்படையில் எங்கள் நாடி ஜோதிடர் மூலம் விளக்கங்கள் அளிக்கப்படும். மேலும் உங்களுக்குத் தேவையான விவரங்களை தேர்ந்தெடுத்து அதற்கு பணம் செலுத்தி உங்கள் முழு வாழ்க்கைக் கணிப்பையும் பெறலாம்.

உங்கள் கேள்விகளுக்கான பதில்களை எங்கள் ஜோதிடர் ஆன்லைன் மூலம் விரிவாகக் குறிப்பிடுவார்.

உங்கள் நாடி கணிப்பில் நீங்கள் வேறு எந்தத் தலைப்பிலாவது குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என விரும்பினால், நீங்கள் ஜோதிடரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிடர் கணிப்புக்குப் பிறகும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், சந்தேகத்தைத் தீர்க்கும் அமர்வில் உங்கள் கேள்விகளுக்கான பதில்களை ஜோதிடரிடம் தீர்த்துக்கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கைக் கணிப்பிற்கான ஆடியோ உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆன்லைன் நாடி ஜோதிட கணிப்பிற்கு நீங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டிய தகவல்கள் பின்வருமாறு . பெண்களுக்கு இடது கை கட்டை விரல் கைரேகை, ஆண்களுக்கு வலது கை கட்டை விரல் கைரேகை, பிறந்த இடம், தற்போதைய குடியிருப்பு நகரம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி / மொபைல் எண். இந்த தகவல்களை அனுப்புவதன் மூலம் உங்கள் எதிர்காலமானது துல்லியமான முறையில் கணித்து தரப்படும்.

 

Sri Agasthiya Mahasiva Kaushika Nadi Astrology Center Vaitheeswaran Temple.

Nadi astrology is scripture written in Sanskrit on palm leaves by the great Rishis of ancient India such as Agasthiya, Kaushika, and Vasistha. Also, Nadi astrology is the most popular spiritual system in South India. In the Nadi astrological system, the astrologer will first find out if there is any benefit for the horoscope in the palm leaves he has and then the dharma and karma done in the previous life will be explained in detail. Also their previous life, birth year of the horoscope, etc. will be clearly stated. Then the benefits, the details of life sentence and compensation, if necessary, will be explained in detail. Sri Agathiya Mahasiva Kaushika Nadi Astrology Center is a traditional astrology center in Vaitheeswaran temple in Tamil Nadu.

Know your future in advance through Nadi Astrology and send the details for Nadi leaf prediction, your thumb record photo along with your birth and place of residence. Future solutions to your problems will be predicted by the palm leaf according to the thumb record you send. Those who are unable to visit in person can use our online prediction service to get your nadi predictions. Your future can also be predicted through our online service. The prediction for general biographical details will predict the solutions for you after the audio or video call consultation of an astrologer.

There are details of 12 types of horoscopes such as wealth, education, illness in life, occupation, business, land, etc. The astrologer will also give brief predictions of the 12 houses of the native horoscope. Explanations will be given by our Nadi Astrologer based upon the details you need. If you need to know further details then you can select and pay for the service to get your full life estimate.

Your questions will be detailed by our astrologer online.

If you want to focus particularly on any other topic in your Nadi Prediction, you can ask an astrologer and find out.

If you still have any doubts after the astrological prediction, you can ask the astrologer in a skepticism session.

Audio for your life prediction will be sent to your email id.

The information you need to send us for online Nadi astrology is as follows.

Left thumbprint for women, right thumb for men, place of birth, current city of residence, email address, phone/mobile number. By sending this information your future will be accurately predicted.